கிளாசிக் லுக்கில் செம்பருத்தி சீரியல் ஷபானா.. குவியும் லைக்ஸ்.!!

கிளாசிக் லுக்கில் செம்பருத்தி சீரியல் ஷபானா புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

serial actress shabana latest photos
serial actress shabana latest photos

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் 1433 எபிசோடுகளை கடந்து முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமல்லாமல் வர்ணித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.