நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!
நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Actress Janani got engagement photos viral
அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி ,அதே கண்கள், முப்பரிமாணம் ,பலூன், விதி மதி உல்டா, வேழம், இப்படிக்கு காதல், என பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டும் இல்லாமல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram