
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இருந்தது. இதற்கு போட்டியாக தல ரசிகர்களும் விஸ்வாசம் படத்திற்கான கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சர்கார் படத்தின் டீஸர் ட்விட்டரில் ஹிட்டடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தல ரசிகர்களும் #VISWASAMTSunamiSoon என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தளபதி விஜயின் சர்கார் படம் தீபாவளிக்குக்கும் தல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.