பீஸ்ட் படத்தினை கிழித்து தொங்க விட்டுள்ளார் எஸ். ஏ சந்திரசேகர்.

SA Chandrasekhar Blast Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்துல எல்லாரும் இருக்காங்க.. ஆனால்?? பீஸ்ட் படத்தை கிழித்தெடுத்த எஸ் ஏ சந்திரசேகர் - இவரே இப்படி சொல்லிட்டாரு.!!

பலரும் கதையில் லாஜிக் இல்லை, நாங்க எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரன் அவர்கள் பீஸ்ட் படத்தை பற்றி விமர்சித்துள்ளார்.

படத்துல எல்லாரும் இருக்காங்க ஆனால் திரைக்கதை தான் இல்லை. விஜயை மட்டுமே நம்பி படம் எடுத்தது போல உள்ளது என்று கூறியுள்ளார்.

படத்துல எல்லாரும் இருக்காங்க.. ஆனால்?? பீஸ்ட் படத்தை கிழித்தெடுத்த எஸ் ஏ சந்திரசேகர் - இவரே இப்படி சொல்லிட்டாரு.!!

இளம் இயக்குநர்கள் பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் சொதப்பி விடுகின்றனர் என கூறியுள்ளார்.