பீஸ்ட் படத்தின் வசூலுக்கு சிக்கல் உருவாக்கும் வகையில் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
RRR Movie Release Date Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படம் வரும் மார்ச் மாதம் 18-ம் தேதி அல்லது ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா.., Jack & Roshini-ன் கலக்கல் Shopping | Saravana Stores | T-Nagar

இதனால் இந்த படம் விஜயின் ப்ஸ்ட் படத்துடன் மோத வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை இரண்டு படங்களும் மோதிக் கொண்டால் நிச்சயம் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.