பாண்டியன் ஸ்டோர் சீரியலை தொடர்ந்து சன் டிவி சீரியல் என்று இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Roja Serial Remake in Hindi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

இதனால் இந்த சீரியல் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஹிந்தி ரீமேக் ஆக தொடங்கியது. இது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலை தொடர்ந்து இந்தியில் ரீமேக்காகும் சன் டிவி சீரியல் - எந்த சீரியல் தெரியுமா?

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் டிஆர்பி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போது இந்த சீரியல்தான் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்