Ajith
கட்டுனா அஜித்தை மாதிரி ஒரு மாப்பிள்ளையை தான் கட்டிப்பேன் என அடம் பிடித்துள்ளார் இளம் நடிகை ஒருவர்.

Seeru Actress About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அஜித்தை பிடிக்கும். அவர்கள் அளிக்கும் பேட்டிகளிலும் அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படி தான் இந்த வாரம் ஜீவா நடிப்பில் வெளியாக உள்ள சீறு படத்தில் நாயகியாக நடித்துள்ள ரியா சுமனும் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

பேட்டி ஒன்றில் உங்களுக்கு நடிகர்களில் யாரை போல மாப்பிள்ளை வேண்டும் என கேட்க எனக்கு அஜித்தை போல ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசை என கூறியுள்ளார்.

Riya Suman Seeru Actress

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.