பிக் பாஸ் வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இருக்கும் ஒரே போட்டியாளர் இவர் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Response for Bigg Boss Pavni Reddy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து 5 வது சீசன் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அறிவுறுத்தல்

ஐந்தாவது சீசனில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவர் தான் பவனி ரெட்டி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பல வருடங்களாக காதலித்து தன்னுடைய குடும்பத்தாரின் அனுமதி இல்லாமல் அவர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். நான் திருமணமான சில மாதங்களிலேயே இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து சில வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவருக்கு அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் தனியாளாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விதி என அழுதார். எனக்கு திருமண வாழ்க்கைக்கும் ராசி இல்லை என கூறி வருத்தப்பட்டார்.

Anirudh & Nelson Dhilpkumar Mass Entry | Doctor FDFS | Sivakarthikeyan | Vetri Theatre

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு நேர்மறை எதிர்மறை என இரண்டு விமர்சனங்கள் எழுந்தாலும் பவனி ரெட்டிக்கு இதுவரை எந்தவித எதிர்மறை விமர்சனங்களும் எழவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பாராட்டுவாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.