நேரடியாக நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Release Announcement of Netrikann Movie : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

சோலோ ஹீரோயினாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று நெற்றிக்கண். மிலிண்ட் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நெற்றிக்கண்.

கங்குலி சாதனையை, முறியடித்தார் தவான்

நயன்தாராவுடன் இணைந்து அஜ்மல் அமீர், மணிகண்டன் பட்டாம்பி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இடத்தினை படம் விரைவில் ஹாட் ஸ்டார் விஐபியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக எனவும் கூறப்பட்டுள்ளது.

நாங்க மூணு பேரும் ஒரே பொண்ணை தான் LOVE பண்ணுவோம் – Fun Chat With Weekend Album Team | V2 Vicky Vijay

நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு