கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

rashmika mandanna latest photoshoot photos
rashmika mandanna latest photoshoot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.கீதா கோவிந்தம் படத்தின் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.