இடுப்பு மடிப்பில் ரசிகர்களை கிளீன் போல்ட்டாக்கி உள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Latest Photos in Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றார்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில், மழை வருது..கனமழை வருது..

இடுப்பு மடிப்பில் ரசிகர்களை கிளீன் போல்ட்டாக்கிய ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்

இதனையடுத்து நேற்று இவரது நடிப்பில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் வெளியானது. ‌‌ வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் மொட்டைமாடி போட்டோ ஷூட்டில் இடுப்பு மடிப்பை காட்டி மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் ரம்யா பாண்டியன்.

Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி | HD

தற்போது மீண்டும் புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிளீன் போல்டாக்கி உள்ளார்.