மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Rakul Preet Singh in Modern Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். 

தெலுங்குவில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழில் கார்த்திக், சிவகார்த்திகேயன் சூர்யா நடித்த நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றனர். இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.