முதல்வரின் ஆணையை முதல் ஆளாக நிறைவேற்றியுள்ளனர் வேலவன் ஸ்டோர்ஸ்.

Public Opinion About Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற கடை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்குகள் தளத்துடன் புதிய கிளை தொடங்கப்பட்டது.

முதல்வரின் ஆணையை முதல் ஆளாக நிறைவேற்றிய வேலவன் ஸ்டோர்ஸ் - மக்கள் சொல்வது என்ன?

நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் வேலை புரியும் தொழிலாளர்கள் உட்கார்ந்து வேலை பார்க்க கூடாது என்ற முறை தான் பின்பற்றப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் தற்போது தமிழக அரசு இந்த சட்டத்திருத்தத்தில் இனி தொழிலாளர்கள் உட்கார்ந்து வேலை பார்க்கலாம் என மாற்றியது.

முதல்வரின் ஆணையை முதல் ஆளாக நிறைவேற்றிய வேலவன் ஸ்டோர்ஸ் - மக்கள் சொல்வது என்ன?

இந்த ஆணை வெளிவந்த வேகத்திலேயே வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இது குறித்து மக்களும் கடைகளில் வேலை செய்பவர்களும் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.இதோ அந்த வீடியோ