தல அஜித் வழியை திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏமற்றும் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

PS Mithran About Valimai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவையே மாற்றப்போகும் வலிமை - பிரபல இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!!

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகவிருந்தது. ரசிகர்கள் அனைவரும் இந்த போஸ்டருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹீரோ இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து கேட்டதற்கு தமிழ் சினிமாவின் ஏமாற்றம் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்‌.