Property Value of Actor Simbu

நடிகர் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Property Value of Actor Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட டி ராஜேந்தர் அவர்களின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 150 கோடி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், மாற்றுத்தொழில் தொடங்க முடிவு..

ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி வரும் சிம்பு தற்போது தன்னுடைய படங்களுக்காக ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yashika Selfie CM | Dhanush New Project | Nayantara Latest Update | Vellai Yaanai Release | News |HD