Promo Video Secrets of Bharathi Kannamma2

மீண்டும் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது என்ன என்பது குறித்து பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாக போவது போல ப்ரொமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Promo Video Secrets of Bharathi Kannamma2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் எப்போது இந்த சீரியல் முடியும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

வெங்கடேஷ்-திரிபாதி தரமான ஆட்டத்தில், தெறித்தோடியது மும்பை.. களவிவரம்..

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பாரதிகண்ணம்மா 2 ஒளிபரப்பாக போவது போல ப்ரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கண்ணம்மாவின் காதல் பெரிதாக வளர்ந்து விடுகிறார். இன்னும் எட்டு ஆண்டுகள் கழித்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது? என்பது பற்றி இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது போல இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. ‌‌

என்னை யாரோ Prank பண்றான்னு நினைச்சுட்டேன்! – Actor Prankster Rahul Speech | Sivakumarin Sabadham

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இது அதிகாரப்பூர்வ வீடியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாரோ ஒருவர் இதை வீடியோவை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவி விட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.