
புரோ கபடி லீக் 2018 போட்டிகள் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் கிட்டதட்ட போட்டிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் எல்லா அணிகளும் இரு முறை மோதிக்கொண்டனர்.
இதனை அடுத்து எந்த எந்த அணிகள் எந்த இடதில் உள்ளது என்பது தர வரிசைப் படுத்தப்பட்டுளது.
இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 51 போட்டிகள் முடிவடைந்து உள்ளது.
இரு பிரிவுக்கு ஏ மற்றும் பி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டது.
‘ ஏ ‘ பிரிவில் புனே அணி 37 புள்ளிகளுடன் வலுவான அணியாக முதல் இடம் பிடித்துள்ளது.
இந்த அணியை அடுத்து மும்பை 34 புள்ளிகளுடன் இரண்டாவது இடதில் உள்ளது. மற்றும் 29 புள்ளிகளுடன் குஜராத் அணி மூன்றாவது இடதில் உள்ளது.
‘ பி ‘ பிரிவில் முதல் இடதில் பெங்களூரு அணி முதல் இடதில் உள்ளது. உ.பி. அணி 25 புள்ளிகளுடன் 2ஆம் இடதில் உள்ளது. மற்றும் 23 புள்ளிகளுடன் பாட்னா அணி மூன்றாவது இடதில் உள்ளது.
இதே போல் 22 புள்ளிகள் பெற்று ‘ பி ‘ பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி 17-வது இடதில் உள்ளது. மற்றும் தமிழ் தலைவாஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த இரு போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி அடைந்தால் புள்ளிகள் அதிகமாகி தமிழ் தலைவாஸ் அணி தர வரிசையில் முதல் இடத்தை அடைந்து விடும் .
தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெரும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.