படு கிளாமரான உடையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா குமார்.

படு கிளாமரான உடையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை.. நீயாமா இப்படி? இணையத்தில் வைரலாகும் வீடியோ

கன்னட நடிகையான இவர் கன்னட படங்களில் நாயகியாகவும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் முழுக்க முழுக்க ஹோமிலியாக வலம் வரும் நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர்மறை. அதாவது எப்போதும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

படு கிளாமரான உடையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை.. நீயாமா இப்படி? இணையத்தில் வைரலாகும் வீடியோ

அந்த வகையில் தற்போது இவர் படு கவர்ச்சியான வகையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.