Priyanka Chopra Husband Hand Watch Price
Priyanka Chopra Husband Hand Watch Price

பிரியங்கா சோப்ராவின் கணவர் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை என்ன என்பது குறித்து ஷாக் கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Priyanka Chopra Husband Hand Watch Price : தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு கொடிகட்டி பறந்து வருகிறார்.

இடைவேளைக்குப் பிறகு மாஸ்டர் இப்படித்தான் இருக்கும்.. முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் இவர் ஹாலிவுட் சினிமாவின் இசை கலைஞராக நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நிக்கி ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் சிறியவர் என்றாலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடிக்கடி ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நிக்கி ஜோன்ஸ் தன்னுடைய கையில் அணிந்திருக்கும் வாட்சின் விலை என்பது தெரிய வந்துள்ளது.

வாலி படத்தில் அஜித்துக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடிக்க ரெடியா இருந்தார், ஆனால் நான்.. எஸ் ஜே சூர்யா சொல்லும் சீக்ரெட் – வீடியோவுடன் இதோ.!

வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படும் வைரத்தால் உருவாக்கப்பட்ட உங்க கை கடிகாரம் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு மில்லியன் எனக் கூறப்படுகிறது.

அப்படியென்றால் இந்திய மதிப்பில் ரூபாய் 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.