Priya Bhavani Shankar Speech : Kadaikutty Singam, Monster, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

முத்த காட்சிகளில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர் ஆனால் கூடவே ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷனை போட்டுள்ளார்.

Priya Bhavani Shankar Speech :

தமிழ் சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் ப்ரியா பவானி ஷங்கர். அதன் பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது பிரபல நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார்.

தளபதி 63 டைட்டிலை அகராதியில் தேடினா கூட கிடைக்காது – படக்குழு வெளியிட்ட மெகா அப்டேட்.!

இதுவரை அடக்கமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் முத்த காட்சிகளில் நடிப்பீர்களா என கேட்டதற்கு ஷாக் அளிக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

செய்த தவறுக்காக பிராய்ச்சித்தம் தேடும் அஜித், நேர்கொண்ட பார்வையில் நடிக்க இப்படி ஒரு காரணமா?

கதைக்கு முக்கியமான காட்சி என்றால் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை அல்ல, ஆனால் பிகினி உடையில் நடிக்க மாட்டேன், அதுக்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்லி நோ என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.