Thalapathy 63 Titile Details : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 63 Titile Details :  தளபதி 63 படத்தின் டைட்டிலை நீங்கள் அகராதியில் தேடுனா கூட கிடைக்காது, அப்படியொரு டைட்டிலா இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

Thalapathy 63 Titile Details :

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்த மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்த டீவீட்டில் இந்த படத்தின் டைட்டில் படு மாஸாக இருக்கும்.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

உலகத்தையே தாண்டிய ஒரு டைட்டிலாக இருக்கும், இதனை நீங்கள் அகராதியில் கூட தேடி பார்க்க முடியாது என கூறி ட்வீட் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.