விஜய் பற்றிய கேள்வி குறித்து ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde About Thalapathy Vijay : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

கேரளா கனமழையில் 27 பலி : பிரதமர்- முதல்வர் துரித நடவடிக்கைப் பணி..

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பூஜா ஹெக்டே நேற்று ரசிகர்களுடன் உரையாடினார்.

Director பேசுகையில் பாதியில் குறுக்கிட்டு நிறுத்திய Harish Kalyan | Oh Manapenne Press Meet

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தளபதி குறித்து ஒரே வார்த்தையில் பதில் அளிக்குமாறு கேட்க அதற்கு ஒரு வார்த்தை போதாது என கூறியுள்ளார். இருப்பினும் முயற்சி செய்வதாக கூறிவிட்டு ஸ்வீட்டஸ்ட் என கூறியுள்ளார். பூஜா ஹெக்டேவின் பதில் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.