Ponniyin Selvan Update
Ponniyin Selvan Update

Ponniyin Selvan Update – தமிழ் சினிமாவ பொறுத்தவரைக்கும் இயக்குநர்களோட காலமுங்குறது ரொம்பவே குறைவாதான் பார்க்கப்படும்.

மகத்தான பல படங்கள கொடுத்த இயக்குநர்கள் கூட ஒரு கட்டத்தில அவுட் டேட் ஆகி படம் எடுக்கிறத கைவிட்டுடுவாங்க.

ஆனா 80-கள்ல அறிமுகமான காலத்தில இருந்து இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவோட முன்னணி இயக்குநராவே வலம் வர்றாரு மணிரத்னம்.

செக்கச்சிவந்த வானம் கொடுத்த உற்சாகத்தில இப்ப அடுத்ததா தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க மணிரத்னம் தயாராகிட்டு வர்றாரு.

கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில நடிக்கவிருக்காங்க.

நாளுக்குநாள் இப்படம் குறித்த அப்டேட் வந்துகொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் இப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே பாகுபலி படத்தில் சரித்திர நாயகனாக நடித்த சத்யராஜ் தற்போது தனது தாய் மொழியிலேயே அதுவும் முன்னணி இயக்குநரின் படத்தில் அதுபோன்ற ஒரு ரோலில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here