Famous Singing Celebrities Rejects BB Oppurtunity.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Bigg Boss Tamil
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை பிரபல ஜோடி நிராகரித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Singing Celebrities Rejects BB : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.

இந்த நிகழ்ச்சியின் வாய்ப்புக்காக பல நடிகர் நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இப்படியான நிலையில் வந்த வாய்ப்பையும் நிராகரித்தது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை மோசமாக விமர்சனமும் செய்துள்ளனர் புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி அனிதா குப்புசாமியும்.

அரைகுறையாக ஆடையை மாட்டி கொண்டு சுற்றி கொண்டிருக்கிறார்கள். இதனை பார்க்கும் சின்ன சிறுவர்கள் கெட்டு போவார்கள். நல்லதை செய்யவில்லை என்றாலும் கெட்டதை செய்ய கூடாது என கூறியுள்ளார்.

கொஞ்ச நாள்ல அவ அடங்கிடுவ.. பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் பற்றி சிம்பு கருத்து – அப்படியே நடந்துச்சே.!

மேலும் எங்களுக்கும் வாய்ப்பு வந்தது, என் மகள் நீங்கள் பிக் பாஸிற்கு போனால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டார் எனவும் பேசியுள்ளனர்.

Pushpavanam Kuppusamy

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.