Parthiban Next Movie
பார்த்திபன் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக தயாரிப்பாளராக இயக்குநராக வலம் வருபவர் பார்த்திபன். ஒத்த ஆளாக இவர் இறுதியாக நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது.

இந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். இரவின் நிழல் என்பது தான் டைட்டில், படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.