வைட் கலர் மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
Pandian Stores Meena in White Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலை முதல் மற்றும் இரண்டாவது சீசனில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார்.
சீரியலில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வைட் கலர் மாடர்ன் உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.