புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.
Pandian Stores Kavya in Saree : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மண்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி. இதற்கு முன்னதாக விஜே சித்ரா இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமானார் காவியா.
இந்த சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவை சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.