கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்றம்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும்…