தக் லைஃப் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில்…

டி.ராஜேந்தர் பாட அனிருத் இசைக்க, ரஜினியின் ஸ்டைல் டான்ஸ்: புரமோ ஸாங் அப்டேட்ஸ்

'கூலி' படத்தின் முதல் சிங்கிள் ஸாங் புரமோ பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா உள்பட பலர்…

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி

'ஊர் வாயை மூட உலை மூடி போதாது. அதற்கு உடையவர் தானே வரவேண்டும்' என்பது போல 'வாடிவாசல்' பற்றிய நிதர்சனம் பார்ப்போம்.. 'வாடிவாசல்' படத்திற்காக வெற்றிமாறன் 2 வருடத்திற்கு மேல் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டதாகவும், சூர்யாவால் கொடுக்க முடியாத…

முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில…

லோகேஷ் இயக்கும் இரும்புக்கை மாயாவி: சூர்யா இல்லன்னா அமீர்கான்

உருவாகவிருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர்…

போர்வாள் ஏந்தி அரசி வருகிறார்: அட்லி இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை…

- Advertisement -

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷாப் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…

என் மகளின் பெயரை மறவாத மணி சாருக்கு நன்றி: குஷ்பூ பெருமிதம்

மணிரத்னத்திற்கு குஷ்பூ உளமார நன்றி தெரிவித்துள்ளார். ஏன் என காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு உருவான படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ்,…

பழைய நினைவுகளை அழித்து, புதிய வாழ்க்கையில் நுழைகிறார் சமந்தா

'பழையன கழிதலும், புதியன புகுதலும் நன்று' என்பதுபோல நடிகை சமந்தா 2-வது மணவிழா புகுகிறாரா? என காண்போம்.. நாக சைதன்யா-சம்ந்தா இருவரும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர், இருவரும் 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று…

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி…