நந்தினியின் கையில் பட்ட சூடு, சந்தோஷத்தில் மாதவி, சுரேகா..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த…
‘கூலி’ படத்திற்கு ‘ஃபயர்’ இமோஜி வழங்குவேன்: அனிருத் அப்டேட்ஸ்..
சூப்பர் ஸ்டார் நடித்த 'கூலி' படம் வருகிற 14-ந்தேதி ரிலீஸாவது தெரிந்ததே. இந்நிலையில் 'கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள அனிருத், அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில்…
‘கைதி-2’ கதைக்களம் குறித்து, இயக்குநர் லோகேஷ் விளக்கம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனது ப்ராஜெக்டான ‘கைதி 2’ குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில்,
'கைதி’…
ரூ.500 கோடியை கடந்து ‘சையாரா’ படம் மெகா வசூல் சாதனை..
பாலிவுட் பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள, ‘சையாரா’ என்ற காதல் திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்பட நடிகர்கள் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அஹான் பாண்டே…
விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் வெளியீடு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்' படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.…
மிருணாள் தாக்குருடன் தனுஷ் காதல்?: வைரலாகும் நிகழ்வு..
தனுஷ்-அமல்பால் இருவரும் காதலித்து வருவதாக முன்னதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி நீர்த்துப்போனது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது மிருணாள் தாக்குரை தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்தி நடிகையான மிருணாள்…
சர்வதேச பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற தமிழ்ப்படம்..
கமர்ஷியல் கதைகள் ஒருபுறம் வருந்தாலும், விருதுகளுக்கான கதைகளும் வந்து அங்கீகாரம் பெறுகின்றன. அவ்வகையில், முன்னதாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய 'டூலெட்' படம் சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்தது தெரிந்ததே
இந்நிலையில் பையா,…
மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம்..
கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியதால், தனது அடுத்த படத்தின் கதையை மெருக்கேற்றி வந்தார் மணிரத்னம். தற்போது நவம்பர் மாதம்…
சிவகார்த்திகேயனுக்கு, வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய்யுள்ள 'கூலி' படம் வரும் 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்க வைக்க பலரும் அணுகி…
GHAATI Trailer | Anushka Shetty | Vikram Prabhu | Krish Jagarlamudi | UV Creations
https://youtu.be/_zWD-SQ-g4g