விஜய்யின் ‘ஐனநாயகன்’ வெளியாகும் நாளில், பிரபாஸ் படமும் ரிலீஸ்..

அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது. இது விஜய்க்கு கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என்…

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு…

ஜெய் நடிப்பில் உருவாகும் ‘ஒர்க்கர்’ படத்தின் பூஜை..

நடிகர் ஜெய் தற்போது 'ஒர்க்கர்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வினய் வினய் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஜெய் உடன் இணைந்து…

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம்: வெற்றிமாறன் அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைஃப்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும், எஸ்டிஆரின் கதாபாத்திரம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து,…

விஷால்-தன்ஷிகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து..

சமீபத்தில் நடிகை தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஷால்-தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என…

விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..

மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், 'விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர்…