விஜய் சேதுபதியின் கேள்விக்கு அமித் சொன்ன பதில்,வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய்…

20-ந்தேதி இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியில், ரஜினிக்கு கவுரவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான 'கூலி' படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில்…

கமலின் 237-வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..

கமல்ஹாசனின் ‘237’ திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது…

நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

ஸ்ரீகாந்த், ஷாம்  நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர்…

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்; உதய்பூரில் ஏற்பாடு..

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு பற்றிய தகவல்கள் காண்போம்.. 'கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இப்படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் 'டியர்…

- Advertisement -

நடிகை கவுரி கிஷனுக்கு, இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு..

'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்பதுபோல பேசும் வார்த்தையில் கவனம் முக்கியம். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை. அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்…

14-ந்தேதி ரிலீஸாகும் ‘காந்தா’ பீரியட் படம் பற்றி துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான 'லோகா' திரைப்படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தா' என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா,…

அஜித் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்?

கார்த்தி, சூர்யா, கமல், ரஜினி ஆகியோரை இயக்கிய லோகேஷ் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கும் விருப்பத்தை முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. 'ஜெயிலர்-2' படத்தை…

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதைக்களம்..

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது.…