புத்தாண்டுக்கு மீண்டும் வெளியாகிறது ‘பைரவா’
2027 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2027 ஜனவரி…
