விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக்காட்சிகள் இணையத்தில் கசிவு – ரசிகர்கள் கொந்தளிப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' படத்தின் முக்கியக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திடீர் கசிவும் 10 நிமிட வீடியோவும் ஏற்கனவே தணிக்கை…