சூர்யா – த்ரிஷாவின் ‘கருப்பு’: ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'ராத்து ராசன்' (Raathu Raasan) இன்று வெளியானது. சாய் அபயங்கர் இசையில் உருவான இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட…

- Advertisement -

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்: ‘ஜோ’ பட இயக்குநருடன் இணையும் புதிய கூட்டணி!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராகக் களம் இறங்கவுள்ளார். 'ஜோ' (Joe) திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் ஹரிஹரன் ராம் விளையாட்டை…

தனுஷின் ‘D56’ படத்திலிருந்து ருக்மிணி வசந்த் விலகல்? சாரா அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை!

'லப்பர் பந்து' புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள 'D56' திரைப்படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால்,…

ரஜினி 173: அடுத்தடுத்து மாறும் இயக்குநர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் படுவேகமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது 173-வது திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. முதலில் இப்படத்தை…

திருமணத்திற்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது திருமணக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு மீண்டும் பணியில் இணைந்துள்ளனர். பிரமாண்ட திருமணம் மற்றும் வரவேற்பு கடந்த பிப்ரவரி 26-ஆம்…