நடிகராகும் டிஎஸ்பி: ‘எல்லம்மா’ படத்தில் இணைகிறார் மிருணாள் தாக்குர்!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது நடிகராக அவதாரம் எடுக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ‘எல்லம்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:…
“நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்”: விஜய்க்கு ஆதரவாக வெங்கட் பிரபு உருக்கம்!
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள தவெக, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாததால் (Hung Assembly), விஜய் முதல்வராகப்…
குடும்பஸ்தன் சான்வி மேக்னா நடிக்கும் ‘காவிய காதல்’
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு “காவிய காதல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் பாரத் மற்றும் சான்வே மேக்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில்…
29 Official Trailer | Vidhu, Preethi Asrani | Sean Roldan | Rathna Kumar
https://youtu.be/qWSGdwHeKD4
WARRANT First Look Promo | A Tamil ZEE5 Original | Prasanth Pandiyaraj | Premieres 22nd May
https://youtu.be/z58t_iTcAz0
Amaram Tamil Movie Teaser | Tejesh Rajan | Ira Agarwal | Mickey J Meyer | Thiruarul Krishnan
https://youtu.be/ZHdBCLFw4PM
விலங்கு வெப்சீரிஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு… ‘வாரண்ட்’ டீசர் வெளியீடு!
தமிழ் ZEE5 தனது புதிய ஒரிஜினல் தொடரான “வாரண்ட்” தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 22, 2026 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடர், வேரூன்றிய மற்றும் யதார்த்தமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. இந்த தொடரின் மூலம் “விலங்கு” மற்றும் “மாமன்”…
புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நடிகை வேதிகா, தற்போது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து புதிய பரிமாணத்தில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்…
மே 22 முதல் ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம்!
ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிரடி மற்றும் பரபரப்பான நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் மே 22 முதல் உலகம்…
மே 15 முதல் வெளியாகவுள்ள “எக்ஸாம்” சீரிஸுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!
ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த…
