தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்
மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி” திரைப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இயக்குநர் அருண் அனிருதன் இயக்கியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பசில் ஜோசப்…