கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக #Karthi30 என அழைக்கப்படும் இந்தப் படத்தை…