இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!

‘பலாகம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எல்லம்மா’. தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின்…

பொங்கலுக்கு வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும்…

வேட்ட சாமி படத்தின் முதல் பாடல் வெளியானது!

தென் தமிழகத்தின் கிராமியத் திருவிழாக்கள் மற்றும் மக்களின் பண்பாட்டைத் தனது காந்தக் குரலாலும் வில்லுப்பாட்டு இசையாலும் கொண்டாடச் செய்தவர் வில்லிசைக் கலைஞர் மாதவி. தற்போது இவர் முதன்முறையாகத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக…

- Advertisement -

ரூ.50 ஆயிரம் நிதியுதவி… தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜெண்ட் சரவணன்!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் அவரது கணவர், கடந்த நான்கு மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் உதவித்தொகை கிடைக்காததால்,…

அண்ணாமலையார் கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷை கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு, யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இவர்கள், கடந்த 2022-ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர்.…

காதல் உறவில் துரோகம்… மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

காதல் உறவில் ஏற்பட்ட துரோகம்... அதிலிருந்து மீள நீண்ட காலம் தேவைப்பட்டது! கொரோனா ஊரடங்கு காலத்தில் சுய அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததே மனத் தெளிவைப் பெற உதவியது என நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது காதல் உறவு…