சமந்தாவின் ‘ப்ளாஸ்ட்’ ஆக்ஷன்… மிரட்டும் ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் ரிலீஸ்!
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் அவதாரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. தெலுங்கில் உருவான இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படம் தமிழில்…