Oviya Reaction

Oviya Reaction : அசிங்கமாக பேசிய அஜித் ரசிகருக்கு பதிலடி என்ற பெயரில் ஆபாசமாக ட்வீட் செய்துள்ளார் நடிகை ஓவியா.

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகை ஓவியா.

“அஜித்” ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை – Exclusive Interview With Manjima Mohan | Devarattam

இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #AskOviya என்ற ஹேஸ்டேக் மூலமாக லைவ் சேட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டுள்ளார்.

இதற்கிடையில் அஜித் ரசிகர் ஒருவர் ஐட்டத்தை கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற என கேட்க கோபமான ஓவியா அது உங்கம்மா தான் என ஆபாசமாக பதிலடி கொடுத்துள்ளார்.


Oviya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.