Oru Kutti Kathai Song
ஒரு குட்டி ஸ்டோரியின் புது வெர்ஷன் ஒன்றை சப் டைட்டில் ரைட்டர் வெளியிட்டுள்ளார்.

Oru Kutty Story Version : தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தில் சிங்கிள் டிராக்காக ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி இருந்தது.

தமிழ் அண்ட் இங்கிலிஷ் என இரண்டையும் சேர்ந்து இருக்கும் இந்த பாடல் தமிழ் தெரியாதவர்களுக்காக சப் ரைட்டர் ஒருவர் இங்கிலீஷில் மொழி பெயர்த்து கொடுத்துள்ளார்.

தற்போது தளபதி ரசிகர்கள் இந்த வெர்ஷனையும் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.