Oneday Salary of Bharathi Kannamma Serial Actors

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒருநாள் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

Oneday Salary of Bharathi Kannamma Serial Actors : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடிக்க அருண் பிரசாத் என்பவர் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எங்கள் குடும்பத்தில், எண்ணிக்கை ஐந்து ஆனது : தினேஷ் கார்த்திக் ‘ஸ்கோர்’

மேலும் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் பரீனா நடிக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் ரூபா ஸ்ரீ, ரிஷி கேசரி என பலர் இந்த சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த சீரியலில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Chennai-யை தூள் கிளப்பும் Shobha Textiles – அசத்தல் Diwali Offers..! | V.J.Swathy | Trending Clothes

  1. ரோஷினி (கண்ணம்மா) – ரூ. 20,000
    2 அருண் பிரசாத் (பாரதி) – ரூ. 20,000
  2. ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) – ரூ. 15, 000
  3. ரிஷி கேசவ் (வேணு) – ரூ. 12, 000
  4. பரீனா (வெண்பா) – ரூ. 10, 000
  5. அகிலன் – ரூ. 10, 000
  6. கண்மணி (அஞ்சலி)– ரூ. 9000
  7. செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ. 5000