தனுஷின் சிற்றம்பலம் கடந்து வந்த நித்யா மேனனைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் ‌‌

Nithya Menon in Chitrambalam Pooja : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நிற்பதாக இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள சிற்றம்பலம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க உள்ள நித்யா மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நித்யா மேனன் உடல் எடை குறைந்து மிக ஒல்லியாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். உடல் எடை கூடி குண்டாகி இருந்த இவர் யாரும் எதிர்பாராத அளவில் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் Aishwarya Rajesh உடன் நடிக்கும் பிரபுதேவா – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.