நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் மயில் போன்ற உடையில் மயிலாகவே மாறியுள்ளார் நீலிமா ராணி.

Neelima Rani in Photoshoot Photos : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையிலும் பல நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் இவருடைய கணவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் தற்போது நீலிமா ராணி மீண்டும் கர்ப்பமாக இருந்து வருகிறார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் மயில் போன்ற உடையில் மயிலாக மாறி நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

அண்ணன் வழியில், ஆட்சி செய்கிறார் ஸ்டாலின் : டிடிவி தினகரன் கிண்டல்