தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற நாட்டாமை படத்தின் இந்தி ரீமேக்கில் பற்றிய தகவலை பார்க்கலாம்.

Nattamai Hindi Remake Title : தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி வாகை சூடி உள்ளன. அதில் முக்கியமான படம்தான் நாட்டாமை.

தமிழ்ல சொன்னா அசிங்கம்... நாட்டாமை படத்தின் இந்தி ரீமேக் டைட்டில் என்ன தெரியுமா??

மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். இன்னொரு சரத்குமாருக்கு ஜோடியாக மீனா நடித்து இருப்பார்.

தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றி காரணமாக இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் இந்தப் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? Bulandi தான் அந்த டைட்டில்.

இந்த வார்த்தையை தமிழில் உச்சரித்தால் கெட்ட வார்த்தை போலவே இருக்கும் என்பதால் எப்பேர்ப்பட்ட படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வச்சிருக்கீங்கடா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ்ல சொன்னா அசிங்கம்... நாட்டாமை படத்தின் இந்தி ரீமேக் டைட்டில் என்ன தெரியுமா??