Natpuna Ennanu Theriyuma in Colors Tamil

கவின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஹாப்பி நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.

Natpuna Ennanu Theriyuma in Colors Tamil : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கவின். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து இன்னும் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக இவரது நடிப்பில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படம் வெளியானது.

டென்னிஸ் திருவிழா : 20-வது பட்டமும் வென்று, முதலிடத்தில் ஜோகோவிச்..

தற்போது இந்த படத்தினை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்ப உள்ளது. வரும் ஜூலை 18-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் கவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மன்றத்தை கலைத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்! | Makkal Sevai Katchi | Rajinikanth