Rajini in petta
ஒரு மயிரும் ஓடல என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை மோசமாக விமர்சித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.

தமிழக அரசியலில் முக்கிய நபராகவும் தற்போது நடிகராகவும் வலம் வருபவர் நாஞ்சில் சம்பத். இவர் LKG படத்திலும் ரியோ நடிப்பில் வெளியான ஓடு ராஜா ஓடு என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில் ரஜினி பற்றி கேட்டதற்கு அவனோட ஒரு படமும் ஓடல என கூறுகிறார், நல்லா தான் ஓடுதே என கேட்க ஒரு மயிரும் ஓடல என பேசுகிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.