தம்மாத்துண்டு உடையில் இடுப்பு மொத்தமும் தெரிய புகைப்படம் வெளியிட்டு உள்ளார் நந்திதா ஸ்வேதா.

Nandita Swetha in Latest Photos : தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நந்திதா ஸ்வேதா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஐபிசி 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இவர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

ஒரு அளவிற்கு குண்டாக இருந்த நந்திதா ஸ்வேதா தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இந்த நிலையில் தற்போது இவர் தம்மாத்துண்டு உடையில் இடுப்பு மொத்தமும் தெரிய போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா? | Rajinikanth, Nayanthara

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.