Namba Veettu Pillai Song Update
அடுத்ததாக களமிறங்கும் “நம்ம வீட்டு பிள்ளை” பாடல், அதிகாரப்பூர்வமாக அறிவித்த பட குழு

Namba Veettu Pillai Song Update : “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

முன்னதாக அண்ணன்,தங்கை பாசத்தை மைய்யப்படுத்தி, விக்னேஷ் சிவன் வரிகளில் முதல் பாடல் வெளியானது.

புதிய சாதனையை படைத்த சிங்கப்பெண்ணே பாடல் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த பாடல் காதல் பாடலாக இருக்கும் என்றும், ரசிகர்கள் இதனை விரும்புவார்கள் என்றும் படக்குழு நம்புகின்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.